Categories Gallery News

உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் நிறுவனத்தலைவர் டாக்டர் லட்சுமி ராஜாராம் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது

டெங்கு காய்ச்சலை தடுக்க திருவெற்றியூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள பூங்காவில் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் நிறுவனத்தலைவர் டாக்டர் லட்சுமி ராஜாராம் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது