Categories Gallery News

உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் நிறுவனத்தலைவர் டாக்டர் லட்சுமி ராஜாராம் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது

டெங்கு காய்ச்சலை தடுக்க திருவெற்றியூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள பூங்காவில் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் நிறுவனத்தலைவர் டாக்டர் லட்சுமி ராஜாராம் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது [Show slideshow]

Read More
Categories Gallery News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு இல.கணேசன்

18-12-2018 அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு இல.கணேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக “உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனர்/தலைவி”, சுதந்திர போராட்ட தியாகியின் மகளுமான திருமதி Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்கள் நேரில் சந்தித்து மரியாதை செலுத்திய போது எடுத்தது. [Show slideshow]

Read More