கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாள் விழா

கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாள் விழா

உதயம் மக்கள் சேவை மையம்- திருவொற்றியூர். 15-07-2021 அன்று காலை 10-30 மணிக்கு நிறுவனத்தின் தலைவர் Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு,பள்ளி மாணவ/மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, காமராஜர் புஸ்த்தகம் வழங்கி விருதுகள் அணிந்து, சிறப்பிக்கப் பட்டது,சுதந்திர போராட்ட தியாகியின் மகளும்,இந்தி பண்டிட்டு மான திருமதி Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் தலைமையில், திரு V.R.தேவராஜன், S.கிருஷ்ணா, V.முனிரத்தினம்,ஆகியோரின் முன்னிலையில், வழங்கப்பட்டு, திரு.G.ஸ்டாலின் அவர்கள் விழாவில் நன்றியுரை ஆற்றினார் கள்.

%d bloggers like this: