Author: admin
கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாள் விழா
உதயம் மக்கள் சேவை மையம்- திருவொற்றியூர். 15-07-2021 அன்று காலை 10-30 மணிக்கு நிறுவனத்தின் தலைவர் Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு,பள்ளி மாணவ/மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, காமராஜர் புஸ்த்தகம் வழங்கி விருதுகள் அணிந்து, சிறப்பிக்கப் பட்டது,சுதந்திர போராட்ட தியாகியின் மகளும்,இந்தி பண்டிட்டு…
Read MoreWomen’s day function with children’s – 2021
Women’s day function with children’s mother’s and grandmother games and knowledge questions chief Guest Dr lakshmiRajaram this function in Thiruvothyur IQIA MOM &ME Function
Read Moreமகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவகி டாக்டர் லக்ஷ்மி ராஜாராமிற்கு சிங்கப்பெண் விருது
திருவொற்றியூர் மார்ச் 8 திருவொற்றியூர் உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் சுதந்திர போராட்ட தியாகி திலக் சாஸ்திரி மகளுமான டாக்டர் லட்சுமி ராஜாராம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடசென்னை பகுதியில் பல சமூக சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற அவர்களுக்கு தையல் எந்திரம் தொழில் தொடங்க உதவித்தொகை பள்ளி…
Read Moreகாவல்துறைக்கு பாராட்டு
கொரோனா காலத்தில்தன்உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தியும்கண்களைப்போல சேவைசெய்த காவல்துறைக்கு பாராட்டு
Read MoreNew Year Wishes
புத்தாண்டை முன்னிட்டு,சுதந்திர போராட்ட தியாகியின் மகளும்,உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனர்/தலைவியுமான திருமதி Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் திருவொற்றியூர் காவல் துறை யின் துணை ஆணையாளர் திரு.ஆனந்த குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருகை புரிந்து வாழ்த்துகளை பெற்றார்.
Read Moreசாத்துமாநகர் ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
In Thiruvothyur Iyyapan seva sangam umsm president Lakshmi Rajaram presented Nalathirangals sarees and vilakku pooja started by her. சாத்துமாநகர் ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அலங்கார ஐயப்பன் சிலை அமைத்துத் தந்த அதிமுக நிர்வாகிகள் திருவொற்றியூர் கோதண்டபழனி சாத்து மாநகர், ஜே…
Read More