Categories Functions Gallery News

கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாள் விழா

உதயம் மக்கள் சேவை மையம்- திருவொற்றியூர். 15-07-2021 அன்று காலை 10-30 மணிக்கு நிறுவனத்தின் தலைவர் Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு,பள்ளி மாணவ/மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, காமராஜர் புஸ்த்தகம் வழங்கி விருதுகள் அணிந்து, சிறப்பிக்கப் பட்டது,சுதந்திர போராட்ட தியாகியின் மகளும்,இந்தி பண்டிட்டு…

Read More
Categories News

New Year Wishes

புத்தாண்டை முன்னிட்டு,சுதந்திர போராட்ட தியாகியின் மகளும்,உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனர்/தலைவியுமான திருமதி Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் திருவொற்றியூர் காவல் துறை யின் துணை ஆணையாளர் திரு.ஆனந்த குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருகை புரிந்து வாழ்த்துகளை பெற்றார்.

Read More
Categories News

உதவி செய்யுங்கள்

மாதவரம் சட்டமன்ற தொகுதி, மணலி மண்டலம் 16-ஆவது வார்டுட்பட்ட சடயங்குப்பம் பர்மா நகர் பகுதியில் இருளர் காலனி உள்ளது. இங்கு சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் குடிசைவாசிகள், கூலித் தொழிலாளிகளான இவர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர். இங்குள்ள பல குடும்பங்கள் நேற்று முதல்…

Read More
Categories News

திருவொற்றியூர் சாத்துமாநகர் ஐயப்ப பக்த ஜனசபாவின் ஆன்மீக சமூகசேவை

திருவொற்றியூர் சாத்துமாநகர் ஐயப்ப பக்த ஜனசபாவின் ஆன்மீக சமூகசேவை சங்கத்தின் 44 ஆம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு பூஜை வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஐயப்பன் மலர் பூஜையில் 25 பெண்களுக்கு புடவையும் 25 பேருக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது . இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக…

Read More
Categories Gallery News

உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் நிறுவனத்தலைவர் டாக்டர் லட்சுமி ராஜாராம் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது

டெங்கு காய்ச்சலை தடுக்க திருவெற்றியூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள பூங்காவில் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் நிறுவனத்தலைவர் டாக்டர் லட்சுமி ராஜாராம் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது [Show slideshow]

Read More